டீசல் விலை லிட்டர் ஒன்றிற்கு 95 காசுகள் வரை உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் பெட்ரோல் விலையில் எவ்வித மாற்றமும் இல்லை. சென்னையில் டீசல் லிட்டர் ஒன்றிற்கு 99 காசுகள் உயர்ந்துள்ளன. உயர்த்தப்பட்ட டீசல் விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com