பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 108- வது பிறந்த நாள்: தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மலர்தூவி மரியாதை!

pr301015a

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 108-வது பிறந்த நாளையொட்டி, அவரது திருஉருவப் படத்திற்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

-ஆர்.அருண்கேசவன்.