கரையொதுங்கிய திமிங்கலம், கனரக இயந்திரங்களின் உதவியுடன் கடலுக்குள் விடப்பட்டது!

sl newssl news 1

sl news.2

இலங்கை, முல்லைத்தீவு பகுதியில் கடந்த 23-ந்தேதி, மீனவர்களின் வலையில் சிக்கி உயிருடன் கரையொதுங்கிய 70 அடி நீளமான திமிங்கலம் ஒன்று, 8 மணிநேர போராட்டத்திற்கு பிறகு, இயந்திரங்களின் உதவியுடன் கடலுக்குள் விடப்பட்டது.

இப்பணி முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர், முல்லைத்தீவு படைகளின் தலைமையகத் தளபதி மற்றும் அதிகாரிகள்மேற்பார்வையில்,சிறிலங்கா படையினர்,காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் பெருமுயற்சியால் கரையொதுங்கிய திமிங்கலம், மீண்டும் கடலுக்குள் விடப்பட்டது.

-வினித்.