பட்டாசு கடைகளில் சோதனை!

ye0411P1

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பட்டாசு   கடைக்கான உரிமம் பெற்றவர்களின் குடோன்க ளில் சீனப் பட்டாசுகள் உள்ளதா என, தனித் தாசில்தார் பொன்னுசாமி தலைமையில், உதவி மாவட்ட அலுவலர் வாசுதேவன்உதவி ஆய்வாளர் ராஜேந்திரன்செல்லப்பன் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் ஆய்வு செய்தனர்.

 – நவீன் குமார்.