கோயம்புத்தூர் மாநகர காவல்துறை ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன், கடந்த 01.11.2015 அன்று சென்னை மாநகர போக்குவரத்துக்கழகத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவின் தலைவராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் இவரை ஊர் காவல் படையின் கூடுதல் கமாண்டன்டாக நியமித்து தமிழக உள்துறை செயலர் அபூர்வ வர்மா நேற்று (14.11.2015) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-ஆர்.அருண்கேசவன்.