Home|News|சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தும் பணி! சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரை இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தும் வேலையில், குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் ஈடுப்பட்டு வருகின்றனர். -கே.பி.சுகுமார்.