ஸ்ரீரங்கம் கோவிலில் வருகிற 18-ந் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி அதற்கான மகா கும்பாபிஷேக அழைப்பிதழை, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிடம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் வேணு ஸ்ரீனிவாசன் இன்று நேரில் வழங்கினார்.
-கே.பி.சுகுமார்.