விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் காலமானார்.
மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக டெல்லியை அடுத்த குர்கானில் உள்ள Medanta – The Medicity மருத்துவமனையில் கடந்த சனிக்கிழமை அனுமதிக்கப்பட்ட அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
Mr. Ashok Singhal, 89 years old, was admitted on 14.11.2015 at 02:42 am with complaints of Acute Breathlessness. He is presently in the Intensive Care Unit under treatment of a team of specialists comprising of Critical Care, Respiratory, Cardiology, Endocrinology, Neurology and Nephrology. His condition continues to be serious and he is on life support system.
Diagnosis: Rt. Lower Lobe Pneumonia, CO2 retention, Sepsis, Drowsiness.
On Ventilator: From 14th evening.
Regards,
Dr. A.K. Dubey
Medical Superintendent
Medanta – The Medicity
நரம்பியல், இருதய சிகிச்சை நிபுணர், சிறுநீரக சிகிச்சை நிபுணர் உள்ளிட்டோர் அடங்கிய சிறப்பு மருத்துவக் குழு சிகிச்சை அளித்து வந்தது. பாஜக மற்றும் விஹெச்பி அமைப்பைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் அசோக் சிங்கலை சந்தித்து நலம் விசாரித்து வந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று (17.11.2015) மதியம் 2.24 மணிக்கு அவர் காலமானார்.
-சி.பாரதி.