மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுடன் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா ஆலோசனை!
வரும் 26-ந்தேதிநாடாளுமன்றகுளிர்காலகூட்டத்தொடர்தொடங்குவதைமுன்னிட்டு, அ.இ.அதி.மு.க. மக்களவைமற்றும்மாநிலங்களவைஉறுப்பினர்களுடன், தமிழகமுதல்வர்ஜெ.ஜெயலலிதா இன்று (21.11.2015) ஆலோசனைநடத்தினார்.