தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவை, இன்று தலைமைச் செயலகத்தில், சிறப்பு திட்டச் செயலாக்கத்துறை முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கொ.சத்திய கோபால், வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள அதுல்ய மிஸ்ரா மற்றும் அமெரிக்கா நாட்டில், நியூயார்க் நகரில் நடைப்பெற்ற உள்நாட்டு பாதுக்காப்பு குறித்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகம் திரும்பிய, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
-ஆர்.அருண்கேசவன்.