கடந்த 26-ந்தேதி டெல்லியிலிருந்து சென்னை வந்த மத்திய குழுவினர் சென்னை, காஞ்சீபுரம், கடலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பல்வேறு இடங்களுக்கு சென்று, வெள்ளசேதப் பகுதிகளைப் பார்வையிட்டனர்.
இந்நிலையில், நேற்று (28.11.2015) சென்னை, சேனியம்மன் கோவில் தெருவில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மத்திய குழுவினர் உணவை ருசிப்பார்த்தனர்.
-கே.பி.சுகுமார்.