மழை வெள்ளத்திற்கு என்ன காரணம்? எதனால் இப்படி ஆனது? இதற்கு யார் பொறுப்பு? இப்படி கேள்விகளை கேட்பதை முதலில் நிறுத்துவோம். ஏனென்றால், பேரிடருக்கும், பெரும் நாசத்துக்கும் வெட்டிப் பேச்சு உதவாது. நம்மால் முடிந்த சிறிய உதவிகளை, பிறருக்கு செய்வோம். ஏனென்றால், இது மக்களின் உயிர் பிரச்சனை.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.