மழைநீர் வடிந்த பகுதிகளில் கிரிமி நாசினி பவுடர் தெளித்த நடிகர் பார்த்திபன்!
மழைநீர்வடிந்தபகுதிகளில் நோய்தொற்றுஏற்படாமல்தடுக்க, நடிகர்பார்த்திபன் கிரிமிநாசினிபவுடர்தெளிக்கும் வேலையில் தானே களமிறங்கி செய்து வருகிறார். தன்னால் முடிந்தளவு நிவாரண உதவிகளையும் மக்களுக்கு தொடர்ந்து செய்து வருகிறார்.