Home|News|மருத்துவர் அன்புமணி தலைமையில் இலவச மருத்துவ முகாம்!-படங்கள். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு, மருத்துவர் அன்புமணி தலைமையில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைப்பெற்றது. இம்மருத்துவ முகாம் மூலம் ஏராளமானோர் பயனடைந்தனர். -ஆர்.அருண்கேசவன்.