அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ பத்திரிகை ‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்’ இணையதளம் (www.drnamadhumgr.com) மீது, சமூக விரோத கும்பல்கள் இணையத் தாக்குதல் நடத்தி, அதில் தி.மு.க.விற்கு ஆதரவானச் செய்திகளைப் பதிவுச் செய்துள்ளனர். இதனால் ‘டாக்டர் நமது எம்.ஜி.ஆர்’ இணையதள சேவை தற்காலிகமாக செயல் இழந்து உள்ளது.
-ஆர்.அருண்கேசவன்.