தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றம் செய்யப்பட்டு, மத்திய மண்டல ஐ.ஜி.யாக இருந்த சத்தியமூர்த்தி, உளவுப் பிரிவு ஐ.ஜியாக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலாளர் அபூர்வ வர்மா நேற்று (28.12.2015) பிறப்பித்தார்.
இந்நிலையில், இன்று (29.12.2015) தமிழக உளவுத்துறை ஐ.ஜி.யாக பொறுப்பேற்றுக் கொண்ட சத்தியமூர்த்தி, தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
– டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com