மலரும் இப்புத்தாண்டு தமிழக மக்களுக்கு உயரிய வாழ்வையும், நீங்காத வளங்களையும், நிறைவான நலன்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும்: தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா புத்தாண்டு வாழ்த்து!