இலங்கையில் இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் அவதிப்படும் கிராம மக்கள்!

SL NEWSSL NEWS1

இலங்கை, மத்திய மாகாணத்தில், மாத்தளை மாவட்டத்தில் உள்ள கலேவல பள்ளயாய கிராமத்தில், இறந்தவர்களின் உடலை எடுத்துச் செல்ல முடியாமல் இந்த கிராமத்து மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

ஊரை கடந்து செல்ல வேண்டுமானால் ஆற்றை கடக்க வேண்டும். ஆனால், ஆற்றில் பாலம் இல்லை. இதனால் தண்ணீரில் இறங்கிதான் செல்ல வேண்டிய அவலம் இருக்கிறது.

  -வினித்.