ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக்அப்துல்லா, இன்று சென்னை கோபாலபுரத்தில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியை சந்தித்து பேசியுள்ளார். இதன் மூலம் சுப்ரமணியன் சுவாமியின் கூட்டணி கோரிக்கைக்கு நேரடியாகவே பதில் கிடைத்து விட்டது. பாரதிய ஜனதாவோடு திமுக கூட்டணி அமைக்காது என்பதற்கான அடையாளம் தான் பரூக் அப்துல்லா, மு.கருணாநிதி சந்திப்பு.
தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் அதிகாரப்பூர்வ முகநூல் (Face Book) பக்கத்தில் சுப்ரமணியன் சுவாமிக்கு, ஒரு திமுக பிரமுகர் எந்தளவுக்கு வாழ்த்துமழை பொழிந்திருக்கிறார் என்பதை பாருங்கள்…! இதை வேடிக்கைப் பார்த்து கொண்டிருப்பதுதான் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதியின் அரசியல் நாகரீகம்.
-டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com