தமிழக பாரதீய ஜனதா கட்சி தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், இன்று காலை தலைமைச் செயலகத்துக்கு குடும்பத்துடன் சென்று, தனது மகன் டாக்டர் சுகநாதன் திருமண அழைப்பிதழை, தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை நேரில் சந்தித்து கொடுத்தார்.
திருமணத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்த அவர், தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவுடன் சற்று நேரம் பேசிக்கொண்டு இருந்தார்.
-கே.பி.சுகுமார்.