முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நீதித்துறை சார்பில் 1 கோடியே 28 லட்சத்து 7 ஆயிரத்து 498 ரூபாய் நிதி: தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவிடம், அரசு தலைமை வழக்கறிஞர் ஏ.எல்.சோமயாஜி வழங்கினார்.