கெயில் வழக்கு!- தமிழக அரசின் சீராய்வு மனு  மார்ச் 1-ல் விசாரணை!

???????????????????????????????

தமிழகத்தின் 7 மாவட்டங்களில் விளை நிலங்கள் வழியாக குழாய் மூலம் எரிவாயு கொண்டு செல்லும் கெயில் திட்டத்துக்கு சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து தீர்ப்பு கூறியது. மேலும், தேசிய நெடுஞ்சாலை வழியாக இந்த திட்டத்தை நிறைவேற்றுமாறு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவிற்கும் தடை விதித்தது.

இந்த தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

GAIL

இந்நிலையில், தமிழக அரசின் சீராய்வு மனு மார்ச் 1-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்ச நீதிமன்றம் இன்று தெரிவித்துள்ளது.

 -டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com