தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பதவியிலிருந்து சின்னையா நீக்கம்!

டி.கே.எம்.சின்னையா.

டி.கே.எம்.சின்னையா.

PR020316

தமிழக கால்நடைத்துறை அமைச்சர் பதவியிலிருந்து சின்னையா நீக்கப்பட்டுள்ளார். சின்னையா வகித்து வந்த கால்நடைத்துறை இலாகாவை சமூக நலத்துறை அமைச்சர் வளர்மதி கூடுதலாக கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் பரிந்துரையை ஏற்றுஇந்த அறிவிப்பு வெளியிடப்படுவதாக ஆளுநர் மாளிகை செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com