தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள அ.இ.அ.தி.மு.க நிர்வாகிகள் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்!

KANNAN ADMK NEWSADMK NEWS1ADMK NEWS2

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளரும், தமிழக முதலமைச்சருமான  ஜெ.ஜெயலலிதாவை, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள புதுச்சேரி மாநில தேர்தல் பிரிவுச் செயலாளர் P.கண்ணன், தென் சென்னை தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் விருகை V.N. ரவி, தேனி மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர் தங்க தமிழ்செல்வன்,எம்.எல்.., மற்றும் கேரள மாநிலக் கழகச் செயலாளர் A.L. பிரதீப் ஆகியோர் தனித் தனியே நேரில் சந்தித்து ஆசி பெற்றனர்.

-ஆர்.அருண்கேசவன்.