அ.இ.அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து அஸ்பயர் சாமிநாதன் நீக்கம்: அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா நடவடிக்கை!

Aspire K Swaminathan

அஸ்பயர் சாமிநாதன்.

அஸ்பயர் சாமிநாதன்.

admk news

தன் சொல்லாலும், செயலாலும், கடமைகள் தவறியதாலும் அ.இ.அ.தி.மு.க தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநிலச் செயலாளர் பொறுப்பில் இருந்து அஸ்பயர் சாமிநாதன் அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார்.

-டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com