ம.தி.மு.க., த.மா.கா., விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் விவரம் :
ம.தி.மு.க.
01. பூவிருந்தவல்லி
02. ஆவடி
03. துறைமுகம்
04. ஆயிரம் விளக்கு
05. அண்ணாநகர்
06. பல்லாவரம்
07. திருப்போரூர்
08. ஆற்காடு
09. செஞ்சி
10. ஈரோடு மேற்கு
11. தாராபுரம்
12. பல்லடம்
13. சிங்காநல்லூர்
14. கிணத்துக்கடவு
15. அரவக்குறிச்சி
16. ஜெயங்கொண்டம்
17. ஆலங்குடி
18. காரைக்குடி
19. மன்னார்குடி
20. மதுரை தெற்கு
21. உசிலம்பட்டி
22. சாத்தூர்
23. தூத்துக்குடி
24. கோவில்பட்டி
25. சங்கரன்கோவில்
26. நாகர்கோவில்
27. பாளையங்கோட்டை
28. குளச்சல்
29. திருச்சி கிழக்கு
த.மா.கா.
01. ராயபுரம்
02. மயிலாப்பூர்
03. காட்பாடி
04. அணைக்கட்டு
05. வாணிம்பாடி
06. பர்கூர்
07. கிருஷ்ணகிரி
08. திருக்கோவிலூர்
09. சங்ககிரி
10. சேலம் வடக்கு
11. நாமக்கல்
12. பெருந்துறை
13. மேட்டுப்பாளையம்
14. மட்டத்துக்குளம்
15. கிருஷ்ணராயபுரம்
16. முசிறி
17. கடலூர்
18. பூம்புகார்
19. பாபநாசம்
20. திருமயம்
21. மேலூர்
22. கம்பம்
23. விளாத்திகுளம்
24. ஸ்ரீவைகுண்டம்
25. தென்காசி
26. கிள்ளியூர்
விடுதலை சிறுத்தைகள் கட்சி
01. ஆர்.கே.நகர்
02. சோழிங்கநல்லூர்
03. மயிலம்
04. திருவள்ளூர்
05. வேலூர்
06. சேலம் தெற்கு
07. குன்னம்
08. புவனகிரி
09. பொன்னேரி
10. செய்யூர்
11. ஸ்ரீபெரும்புதூர்
12. வானுர்
13. திண்டிவனம்
14. காட்டுமன்னார்கோவில்
15. துறையூர்
16. மானாமதுரை
17. பரமக்குடி
18. சோழவந்தான்
19. வந்தவாசி
20. அரக்கோணம்
21. ஊத்தங்கரை
22. ஆத்தூர் (சேலம்)
23. ராசிபுரம்
24. திருவிடைமருதூர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
01. மாதவரம்
02. சைதாப்பேட்டை
03. குடியாத்தம்
04. தளி
05. கீழ்பொன்னத்தூர்
06. பென்னாகரகம்
07. வீரபாண்டி
08. திருப்பூர் வடக்கு
09. வால்பாறை
10. ஒட்டன்சத்திரம்
11. ஸ்ரீரங்கம்
12. பவானி சாகர்
13. அவினாசி
14. நாகை
15. திருத்துறைப்பூண்டி
16. திருவாரூர்
17. அறந்தாங்கி
18. பேராவூரணி
19. திருப்பத்தூர்
20. சிவகங்கை
21. மதுரை கிழக்கு
22. திருப்பரங்குன்றம்
23. ஸ்ரீவில்லிபுத்தூர்
24. அருப்புக்கோட்டை
25. வாசுதேவநல்லூர்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
01. மதுரவாயல்
02. பெரம்பூர்
03. அரூர்
04. கவுண்டம்பாளையம்
05. கோவை தெற்கு
06. போளூர்
07. விக்கிரவாண்டி
08. எடப்பாடி
09. கோபிசெட்டிபாளையம்
10. கூடலூர்
11. திருப்பூர் தெற்கு
12. பழனி
13. திண்டுக்கல்
14. லால்குடி
15. நெய்வேலி
16. சிதம்பரம்
17. கீழ்வேளூர்
18. நன்னிலம்
19. திருவையாறு
20. கந்தர்வக்கோட்டை
21. மதுரை மேற்கு
22. பெரியகுளம்
23. ராஜபாளையம்
24. அம்பாசமுத்திரம்
25. விளங்கோடு
-கே.பி.சுகுமார்.