தமிழக சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றதை அடுத்து, அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெ.ஜெயலலிதா, தமிழக ஆளுநர் ரோசய்யாவை இன்று சந்தித்து மீண்டும் ஆட்சியமைப்பதற்கு உரிமை கோரினார்.
-ஆர்.அருண்கேசவன்.