தமிழக மின் நிலைமை குறித்து அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா ஆலோசனை!

pr300516a

தமிழக மின் நிலைமை குறித்து தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்

இந்த ஆலோசனை கூட்டத்தில், மின்துறை அமைச்சர் பி.தங்கமணி,தலைமை செயலாளர் ஞானதேசிகன்,அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷணன்,நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் கே.சண்முகம், பொதுப்பணிதுறை மற்றும் எரிசக்தி துறை(பொறுப்பு) கூடுதல் தலைமை செயலாளர் என்.எஸ் பழனியப்பன். தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சாய்குமார்  மற்றும் அரசு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.   

-எஸ்.திவ்யா.