அபராத தொகை ரூ.4¾ கோடியை உடனே செலுத்துமாறு வாழும் கலை அமைப்பிற்கு, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!

Sri Sri Ravi Shankar

national-green-tribunal

Hon'ble Mr. Justice Swatanter Kumar.

Hon’ble Mr. Justice Swatanter Kumar.

Justice M. Sasidharan Nambiar.

Justice M. Sasidharan Nambiar.

Shri Bikram Singh Sajwan.

Shri Bikram Singh Sajwan.

Dr. Devendra Kumar Agrawal.

Dr. Devendra Kumar Agrawal.

NGT01 NGT02 NGT03 NGT06 NGT07 NGT08 NGT09 NGT10

Art of Living International Center & Ors.Art of Living International Center & Ors.t

வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் டெல்லி யமுனை நதிக்கரையில் உலக கலாசார திருவிழாவை மார்ச் மாதம் நடத்த முடிவு செய்திருந்தார். இந்த கலாசார திருவிழாவால் யமுனை நதியின் சுற்றுச்சூழலுக்கு பாதிக்கப்படும் என்று கூறி வாழும் கலை அமைப்புக்கு பசுமை தீர்ப்பாயம் ரூ.5 கோடி அபராதம் விதித்தது.

இதனால் முன்பணமாக ரூ.25 லட்சத்தை வாழும் கலை அமைப்பு செலுத்தியது. இதையடுத்து கலாசார திருவிழா திட்டமிட்டபடி நடைபெற்றது. இதனிடையே அபராதத்தை எதிர்த்து ரவிசங்கர், தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், மீதி பணத்துக்கு வங்கி உத்தரவாதம் அளிப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது வாழும் கலை அமைப்பு கூறியது போல வங்கி உத்தரவாதம் எதுவும் அளிக்கப்படாததால் ரூ.4¾ கோடியை உடனே செலுத்துமாறு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

-டாக்டர் துரைபெஞ்சமின்
ullatchithagaval@gmail.com