எதிர்க்கட்சிகளின் எண்ணிக்கைக்கேற்ப எங்கள் நடவடிக்கைகள் இருக்காது. மக்களின் எண்ணங்களை எதிர்க்கட்சிகள் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர் என்பதை பார்த்து ஆக்கப்பூர்வமான கருத்துகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய வகையில் விளங்குவோம்: தமிழக சட்ட பேரவையில் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உரை!- முழு விபரம்.