காங்கிரஸ் கட்சியில்  மாவட்டத் தலைவர்கள் நீக்கம்! -நீக்கப்பட்டவர்களுக்குப் பதிலாக புதிய நிர்வாகிகள் நியமனம்!

EVKSEN

tcc

நீக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி  மாவட்டத் தலைவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.கி.ச.இளங்கோவனை தலைவர் பொறுப்பிலிருந்து நீக்க வலியுறுத்தி, விரைவில் ராகுல் காந்திக்கு புகார் அனுப்ப முடிவு செய்துள்ளனர்.

 -சி.மகேந்திரன்.