Home|News|தமிழக அரசின் சார்பில் கவியரசு கண்ணதாசன் 90 வது பிறந்த நாள் விழா. கவியரசு கண்ணதாசன் 90-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழக அரசின் சார்பில் கவியரசு கண்ணதாசன் சிலைக்கு அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். -கே.பி.சுகுமார்.