ஈரான் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 4 தமிழக மீனவர்களின் குடும்ப வறிய நிலையினைக் கருத்தில் கொண்டு, தலா ரூ. 2 லட்சம் உதவித் தொகை வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா உத்தரவு.