தமிழ்நாடு ஆவின் பால் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள 53 டெக்னீசியன், ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 53
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
சென்னையில் உள்ள காலியிடங்கள் விவரம்:
பணி: Junior Executive(Typing) – 01
பணி: Technician (Operation) – 03
பணி: Technician(Auto Mechanic) – 02
பணி: Technician (Boiler) – 02
பணி: Technician (Refrigeration) -01
பணி: Technician (Welding) – 01
பணி: Technician(Electrical) – 02
பணி: Heavy Vehicle Driver – 32
திருவண்ணாமலை:
பணி: Technician (Lab) – 01
பணி: Technician (Operation) – 04
ஊட்டி: (நீலகிரி மாவட்டம்)
பணி: Junior Executive(Typing) – 01
பணி: Technician (Lab) – 01
பணி: Technician(Operation) – 02
வயதுவரம்பு: 01.01.2016 தேதியின்படி 18 – 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: டெக்னீசியன் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள்8 -ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று குறைந்தபட்சம் 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: தகுதி மற்றும் வாய்வழி தேர்வு மூலம் (Oral test) தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.aavinmilk.com என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Joint Managing Director,
TCMPF 29 & 30, Ambattur Industrial Estate,
Aavin Dairy Road, Chennai-600098
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.07.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய மேற்கண்ட இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
-எஸ்.திவ்யா.