பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று மாற்றியமைக்கப்பட்டது. இதற்கான சிறப்பு நிகழ்ச்சி ராஷ்டிரபதி பவனில் உள்ள தர்பார் ஹாலில் நடைப்பெற்றது. இந்திய குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி தலைமையில் புதிய அமைச்சர்கள் பதவி ஏற்று கொண்டனர்.
-எஸ்.சதிஸ்சர்மா.