வழிப்பறி சம்பவத்தின் போது இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி உயிரிழந்த நந்தினி மற்றும் சேகர் ஆகியோரின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நஜ்ஜீக்கு 1லட்சம் ரூபாயும் வழங்க தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா உத்தரவு.
News
July 15, 2016 3:16 pm