தமிழகத்தை சேர்ந்த 73 இந்திய மீனவர்கள் விடுதலை!

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, இலங்கை சிறையில் வைக்கப்பட்டுள்ள தமிழகத்தை சேர்ந்த 73 இந்திய மீனவர்களை விடுதலை செய்ய, இலங்கை மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரவீர அனுமதி வழங்கியுள்ளார். விடுதலை செய்யப்பட உள்ள 73 மீனவர்களும், விரைவில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

 -வினித்.