“ராஜீவ் ஜோதி யாத்திரை” துவக்க விழாவிற்காக ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்திற்கு இன்று வருகை தந்த கர்நாடக மாநில மின்சாரத்துறை அமைச்சர் D.K.சிவக்குமார், வரும் வழியில் போரூர் அருகே உள்ள “அம்மா உணவகத்தில்” இன்று காலை உணவருந்தினார். 5 ரூபாய்க்கு வழங்கப்பட்ட பொங்கலை விரும்பி சுவைத்து சாப்பிட்டார்.
-ஆர்.அருண்கேசவன்.