திருச்சி வளநாடு அருகே மினி லாரி மீது, தனியார் பேருந்து மோதியதில் 8 பேர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

PVT BUSACCIDENT

VALANADUகுலதெய்வம் கோவிலுக்கு செல்ல திருச்சி வளநாடு அருகே சாலையை கடக்க முயன்ற மினி லாரி மீது, மதுரையில் இருந்து திருச்சிக்கு வந்த தனியார் பேருந்து பயங்கரமாக மோதியதில் 8 பேர் பலியாகியுள்ளனர், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது

இதுக்குறித்து வளநாடு காவல்நிலைய போலிசார் விசாரித்து வருகின்றனர்.

-ஆர்.மார்ஷல்.