ஒலிம்பிக் போட்டியில் பெண்களுக்கான 58 கிலோ பிரீஸ்டைல் பிரிவில், மல்யுத்த வீராங்கனை சாக்சி மாலிக் வெண்கல பதக்கம் வென்றார். அவருக்கு உத்தர பிரதேச அரசு சார்பில் ‘ராணி லட்சுமி பாய்’ விருது வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்துள்ளார்.
-ஆர்.மார்ஷல்.