தமிழக அரசு அட்வகேட் ஜெனரலாக மூத்த வழக்கறிஞர் முத்துகுமாரசாமி நியமனம்.

ஆர்.முத்துகுமாரசாமி.

ஆர்.முத்துகுமாரசாமி.

tn.govt advo-gl

அட்வகேட் ஜெனரலாக கடந்த 3 ஆண்டுகளாக பதவி வகித்து வந்த மூத்த வக்கீல் .எல்.சோமயாஜி தன் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, புதிய அட்வகேட் ஜெனரலாக மூத்த வக்கீல் ஆர்.முத்துகுமாரசாமியை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஆர்.மார்ஷல்.