பால்வளத்துறை அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டார். எஸ்.பி. சண்முகநாதன் வகித்து வந்த இலாக்கா கே.டி. ராஜேந்திர பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டு உள்ளது.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக இருந்த பெஞ்சமினுக்கு இலாகா மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு ஊரக தொழில் துறை ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஆவடி சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ. மாஃபா பாண்டியராஜன் பள்ளிக்கல்வித் துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறையும் மாஃபா பாண்டியராஜனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
பதவியேற்பு நிகழ்ச்சி இன்று (30.08.2016) மாலை 4.35 மணிக்கு கவர்னர் மாளிகையில் நடைப்பெற்றது.
-டாக்டர் துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com