தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நலமாக இருக்கிறார்!-வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

Jayalalithaa

தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நலமாக இருக்கிறார். மக்கள் யாரும் கவலைப்பட தேவையில்லை. முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து, ஒரு சில சமூக விரோதிகளால் பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்.

Apollo Hospitals 23.09.2016

APOLLA HOSPITAL

நேற்று காலை முதல் வழக்கமான உணவை சாப்பிட்டு வருகிறார். தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதாவின் உடல்நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். எனவே, அவர் விரைவில் வீடு திரும்புவார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com