தமிழக உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக புதிய அறிவிப்பானை வெளியிட வேண்டும் என்றும், குற்றப் பின்னணி கொண்டவர்களை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக் கூடாது என்றும் கூறியுள்ளது.
-ஆர்.அருண்கேசவன்.