கேரளாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 80 கிலோ கஞ்சா கச்சதீவு அருகே பறிமுதல்!

slnews.1 slnews.2 slnews

இலங்கை  வடக்கு கடற்படையினர் 31.10.2016 மேற்கொண்ட விசேட விரைவு தாக்குதல் (Fast Attack Craft P 424)  நடவடிக்கையின் போது, கேரளாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 80 கிலோ கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும், கச்சதீவு அருகே பறிமுதல் செய்தனர். கடத்தல்காரர்கள் நால்வர் கைது செய்யப்பட்டு, யாழ்ப்பாணம் காவல்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

-வினித்.