தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் அஇஅதிமுக வேட்பாளர்கள் வெற்றி!-வாக்காளர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நன்றி!

tn.by .ele Trends and Results of General Elections to Legislative Assemblies - 2016 T Trends and Results of General Elections to Legislative Assemblies - 2016 tk Trends and Results of General Elections to Legislative Assemblies - 2016

தஞ்சாவூர், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி தொகுதிகளில் அஇஅதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள்.

pcy

புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வரும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் நாராயணசாமி வெற்றி பெற்றார். முதல் முறையாக பேரவை உறுப்பினராக நாராயணசாமி தேர்வாகியுள்ளார்.

File Photo.

File Photo.

வாக்காளர்களுக்கு தமிழக முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா நன்றி தெரிவித்துள்ளார்.

admkadmk.1-ஆர்.அருண்கேசவன்.