திமுக தலைவர் மு.கருணாநிதி ஒவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஒரு மாதமாக யாரையும் அவர் சந்திக்கவில்லை.
இந்நிலையில் திமுக பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன், திமுக தலைவர் மு.கருணாநிதியை இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
-கே.பி.சுகுமார்.