திமுக தலைவர் மு.கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி!

mk -kaKauvery-HospitalDMK PRESIDENT MK.jpg1திமுக தலைவர் மு.கருணாநிதி, மருந்துகளால் ஏற்பட்ட உடல் ஒவ்வாமை காரணமாக கடந்த ஒரு மாத காலமாக வீட்டிலேயே சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், திடீர் உடல் நலக் குறைவு காரணமாக இன்று சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

-கே.பி.சுகுமார்.