சென்னை காவேரி மருத்துவமனையில் சிசிச்சை பெற்றுவரும் திராவிட முன்னேற்றக் கழக தலைவர் மு.கருணாநிதியை, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் ராகுல் காந்தி சந்தித்து நலம் விசாரித்தார். அவர் உடல்நிலை விரைவில் நலம்றெ ராகுல் காந்தி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார். அப்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் சு.திருநாவுக்கரசர் மற்றும் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் உடனிருந்தனர்.
-ஆர்.மார்ஷல்.