தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி டி.வி பார்க்கும் புகைப்படத்தை, காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது!

mk

தொண்டைநுரையீரலில் ஏற்பட்ட நோய் தொற்றுக்காக சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி சிகிச்சை பெற்று வருகிறார். அதற்காக அவருக்கு டிரக்யாஸ்டமி சிகிச்சையும் அளிக்கப்பட்டது.

mk1

இந்நிலையில்மு.கருணாநிதி நலம் பெற்றுள்ளதாகக் கூறியுள்ள காவேரி மருத்துவமனை நிர்வாகம், அவர் டிவி பார்க்கும் புகைப்படத்தையும் இன்று வெளியிட்டுள்ளது.

டாக்டர்.துரைபெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com